வீடு வாடகைக்கு நாகர்கோவில், ராமன்புதூர் ஜங்ஷன்

வீடு வாடகைக்கு நாகர்கோவில், ராமன்புதூர் ஜங்ஷன் அருகில், வள்ளலார் நகர் தெருவில் நான்கு பெட்ரூமுடன் கூடிய டைல்ஸ் தளம், கார் பார்க்கிங், போர், முனிசிபல் தண்ணீர் வசதியுடன் தரை தளம், முதல்தளம் சேர்ந்து காம்பவுன்ட்வுடன் கூடிய வீடு வாடகைக்கு உள்ளது. தொடர்புக்கு: 94873 04877