இடம் வாடகைக்கு கும்பகோணம், TSR பெரிய

இடம் வாடகைக்கு கும்பகோணம், TSR பெரிய தெருவில்... வங்கிகள், பாத்திரக் கடைகள், பர்னிச்சர், ஜுவல்லரிகள் நிறைந்த பகுதியில் கமர்ஷியல் கட்டிடம் (23 × 151) வாடகைக்கு. புதிய கட்டிடம் : 23 அகலம் × 75 நீளம் முதல் தளம் : 23 அகலம் × 75 நீளம் பின்புறம் ஷெட் : 23 அகலம் x 76 நீளம் இருவழிப் பாதை கொண்ட கட்டிட அமைப்பு. பின்புறம் குஞ்சிதபாதம் தெரு உள்ளது. தொடர்புக்கு : 75488 57404