| இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சென்னையில் கீழ்கண்ட
| இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சென்னையில் கீழ்கண்ட இடத்தில் வங்கி கிளைகளுக்கு அலுவலக இடம் தேவை 1.இந்திரா நகர் 2.ECR, 3.திருநின்றவூர் மேற்கண்ட இடங்களில் உள்ள எங்களது வங்கிக் கிளைகளுக்கு 1800 சதுர அடி பரப்பளவு கொண்ட இடம் (கட்டப்பட்டுள்ள உடனடியாக உபயோகிக்கும் வகையில் எங்கள் தேவைக் கேற்ப கட்டிடம் ) தரைத்தளத்தில் பார்க்கிங் வசதியுடன் மெயின் ரோட்டில் வாடகைக்கு தேவைப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்ப படிவங்களை கீழ்க்கண்ட முகவரியில் உள் ள எங்களது மண்டல அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் அல்லது எங்களது வங்கியின் இணையதளம் www.iob.in மூலம் Tog on செய்து எடுத்துக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்ளை கீழ்க்கண்ட முகவரிக்கு 15.07.2025 அன்று மாலை 4.00 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். முதன்மை மண்டல மேலாளர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, மண்டல அலுவலகம், சென்னை-II, 763, அண்ணா சாலை, சென்னை-600 002 Ph: 044-2852 1138, 7172 9780/9779