இடம் விற்பனைக்கு திருச்சி-திண்டுக்கல் தேசிய 4

இடம் விற்பனைக்கு திருச்சி-திண்டுக்கல் தேசிய 4 வழிச்சாலை மிக அருகில் பிராட்டியூர் R.T.O. ஆபீஸ் மிக அருகில் 2 ஏக்கர் 30 சென்ட் புஞ்சை நிலம் (1 லட்சத்தி 280 சதுர அடி) திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 5 கி.மீட்டருக்குள் உள்ளது. மனைகளாக பிரிக்க, தனித்தனி வீடுகளாக கட்டி விற்க பல அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட (அபார்ட்மெண்ட் மருத்துவமனை கட்ட திருமண மண்டபம் கட்ட மற்றும் சகலவிதமான தேவைகளுக்கும் ஏற்ற இடம். குடியிருப்புகள் நிறைந்த இடத்திற்கு மிக அருகில் முதலீட்டிற்கு மிக மிக சிறந்த இடம். 30 அடி ரோடு பென்சிங் கேட், 565 லோடு மண் அடிக்கப்பட்டுள்ளது. இடத்தை பார்வையிட்டு விலையை கேட்கவும். போனில் விலை பேசுவதை தவிர்க்கவும். இடத்தை பார்வையிட அழைக்கவும். /உரிமையாளர்கள் மற்றும் புரோக்கர்களும் அணுகவும். 99941 75614