ஒர்க் ஷாப் பில்டிங் வாடகைக்கு உள்ளது

ஒர்க் ஷாப் பில்டிங் வாடகைக்கு உள்ளது 50 HP பவர் லைனுடன், கிழக்கு பார்த்த 40 அடி ரோட்டில், RC பில்டிங் 17x40 (680 Sq.ft) RCC 20x35 (700 Sq.ft) பாத்ரூம் வசதி காம்பௌண்ட் கேட்டுடன் உள்ளது. தங்கம் ஸ்டோர் எதிரில், முருகன் நகர், விநாயகபுரம், விளாங்குறிச்சி ரோடு, கோவை- 641035. 98427 53211 96774 66696 74187 00660