செக்யூரிட்டி பணிக்கு ஆட்கள் தேவை ISA

செக்யூரிட்டி பணிக்கு ஆட்கள் தேவை ISA இண்டஸ்டிரியல் செக்யூரிட்டி ஏஜென்சி 73-2. 2வது வீதி, மீனா எஸ்டேட சவுரிபாளையம், கோவை 28 தமிழ்நாடு காவல் துறையின்உரிமம் பெற்று கடந்த 37 வருடங்களாக பிரபல நிறுவனங்களுக்கு சிறந்த முறையில் செக்யூரிட்டி சேவை அளித்து வரும் எங்களுக்கு கீழ்காணும் இடத்திற்கு செக்யூரிட்டி பணிக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள். இடம்:மேட்டுப்பாளையம், அன்னூர், கோவில்பாளையம்,காளப்பட்டி. வெள்ளானைப்பட்டி, கோவை இருகூர் ஆகிய பகுதிகளுக்கு ஆட்கள் தேவை. சம்பளம்: பிரதி மாதம் 10-ம் தேதியும் முன்பணம் பிரதி மாதம் 22-ம் தேதியும் சரியாக வழங்கப்படும். எதிர்பார்க்கும் நல்ல சம்பளம் நக்குவதற்கு இடவசதியும், சலுகை விலையில் உணவும் ஏற்பாடு செய்து தரப்படும். 94437 39502 63837 84415