ஆட்கள் தேவை பெண்கள் மட்டும் மிக பெரிய

ஆட்கள் தேவை பெண்கள் மட்டும் மிக பெரிய நிதி நிறுவனத்திற்கு (Account Asst.) +2 படித்த அல்லது டிகிரி முடித்த மற்றும் முடிக்காத, கையெழுத்து நன்றாக உள்ள பெண்கள் தேவை. கோவையின் மைய பகுதி மற்றும் காந்திபுரம்,பூமார்கெட், காட்டூர்,ஆர்.எஸ்.புரம் போன்ற இடத்தில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை 98422 06060