வாடகைக்கு நாகர்கோவில், வேப்பமூடு ஜங்ஷன், ராமசுப்பிரமணியம்

வாடகைக்கு நாகர்கோவில், வேப்பமூடு ஜங்ஷன், ராமசுப்பிரமணியம் காம்பிளக்ஸ் முதல் | தளத்தில் சுமார் 300 சதுர அடி உள்ள கடை (ரோடு பார்வை) வாடகைக்கு உள்ளது. தேவை உள்ளவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய கைபேசி எண் : 9843360266