ஆட்கள் தேவை வெளியூரில் தங்கி சைவம்

ஆட்கள் தேவை வெளியூரில் தங்கி சைவம் மற்றும் அசைவம் நன்கு சமைக்க தெரிந்த சமையல் வேலை பெண் Housekeeping (கிளினிங் மற்றும் பராமரிப்பு வேலையும் சேர்த்து பார்க்க வேண்டும்) மற்றும் பாதுகாவலர் வேலைக்கு ஆட்கள் தேவை. கணவன் மனைவியாக வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் கோவை, தடாகம் ரோடு, டிவிஎஸ் நகரில் இயங்கி வரும் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் டிரைவர் தேவை தொடர்பு கொள்க: 98422 72255