ஆட்கள் தேவை கோவையில் உள்ள யூனிஃபார்ம்

ஆட்கள் தேவை கோவையில் உள்ள யூனிஃபார்ம் கார்மெண்ட் தயாரிப்பு நிறுவனத்திற்கு தேவை டெய்லர்கள் யூனிஃபார்ம் கார்மென்ட் தைக்க அனுபவமுள்ள டெய்லர்கள் தேவை. சம்பளம்: ரூ.20,000 முதல் (பீஸ் ரேட்) ரூ.35,000 வரை தங்குமிடம், போக்குவரத்து செலவு கொடுக்கப்படும் SANJEEV FASHIONS 129,6th Street Extension, Gandhipuram, Coimbatore - 641012. 94885 53475 87540 03475