ஆட்கள் தேவை கேரளா, எர்ணாகுளம் பகுதியில்

ஆட்கள் தேவை கேரளா, எர்ணாகுளம் பகுதியில் 40 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் முன்னணி அட்டைப் பெட்டி உற்பத்தி நிறுவனத்திற்கு, 7 முதல் 10 ஆண்டுகள் அனுபவம் உள்ள திறமையான இயந்திர ஆபரேட்டர்கள் தேவை. அவர்கள் அனைத்து இயந்திரங்களையும் திறம்பட இயக்கி, பராமரிப்பை மேற்கொள்ள வேண்டும். ஆர்வமுள்ளவர்கள் தங்கள் Resume-ஐ கீழ்காணும் வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பலாம். Rani Mohan தொலைபேசி : 9444950853 Veekay Manor, 3rd Floor, No.8. Gopalakrishna Road, T.Nagar, Chennai-600017