சென்னையில் உள்ள பிரபல செக்யூரிட்டி நிறுவனத்திற்கு

சென்னையில் உள்ள பிரபல செக்யூரிட்டி நிறுவனத்திற்கு வேலைக்கு ஆட்கள் தேவை சம்பளம்: ASO : 21,000/-SG: 18,000/- வயது வரம்பு 20முதல் 50வரை உணவு மற்றும் இருப்பிடம் ஏற்பாடு செய்து தரப்படும் நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் फ्रानं: 11-05-2025 & 12-05-2025 ஞாயிறு மற்றும் திங்கள் No.1 & 2 Sowdeswari Nagar, 2nd Cross Street, Okkiyampet, Thoraipakkam, Chennai-600 096. 9884273772/70927 88777