அபார்ட்மெண்ட் வீடு வாடகைக்கு திருச்சி திருவானைக்கோவில்

அபார்ட்மெண்ட் வீடு வாடகைக்கு திருச்சி திருவானைக்கோவில் தாலுகா ஆபீஸ் அருகில் ராகவேந்திரா கார்டன்-ல் உள்ள சங்கர் அபார்ட்ஸ்-ல் (SANKAR ABODES) சந்திரோதயம் ப்ளாக்-ல் 2-ம் தளத்தில் Approx. 2000 சதுரடி உள்ள அபார்ட்மெண்ட் வீடு வாடகைக்கு உள்ளது. RENT: RS.15,000/- + MONTHLY MAINTAINANCE:RS.1000/- ADVANCE:6 MONTHS RENT. LIFT AVAILABLE FROM 1ST FLOOR & CAR PARKING AVAILABLE. 97903-82305