TVS MOBILITY TVS நிறுவனத்திற்கு அனுபவமுள்ள ஆண்கள் போர்க்ளிப்ட்
TVS MOBILITY TVS நிறுவனத்திற்கு அனுபவமுள்ள ஆண்கள் போர்க்ளிப்ட் ஆபரேட்டர் (FORKLIFT OPERATOR) தேவை, LMV லைசென்ஸ் வைத்து இருக்க வேண்டும். கல்வி தகுதி: 8ஆம் வகுப்பு முதல் ITI வரை. விருப்பம் உள்ளவர்களுக்கு பயிற்சி அளித்து பணி அளிக்கப்படும். பணி இடம்: ஒசூர், சென்னை எண்ணூர் மற்றும் தமிழகம் முழுவதும். लालंपलं価: 9884931131, 8807960726, 7338876835