2 வருட அனுபவம் உள்ள லேத்
2 வருட அனுபவம் உள்ள லேத் ஆப்ரேட்டர்கள் தேவை. சம்பளம் + டிரான்ஸ்போர்ட் அலவன்ஸ் ரூ. 21300 மற்றும் OT+ஊக்கத்தொகை வழங்கப்படும். அனுபவத்தின்அடிப்படையில் சம்பளம் உயர்வு Personal Accident (10 Lakhs) Mediclaim policy for Family (3 Lakhs), YAMARI INDIA TEMPERATURE SENSOR PVT LTD No. 63, Padur, Main Road, Irulapalayam, Kuthambakkam Village, Ch-124 89259 39263/9884315155