விவசாயம் மற்றும் ஆட்டு பண்ணைக்கு மேற்பார்வையாளர்கள்

விவசாயம் மற்றும் ஆட்டு பண்ணைக்கு மேற்பார்வையாளர்கள் தேவை தகுதி: டிப்ளமோ அல்லது டிகிரி (அக்ரி/பவுல்ட்ரி) அனுபவம்: 2-3 வருடங்கள் : 20,000 - 25,000 தங்குவதற்கு இடம் மற்றும் உணவு வழங்கப்படும். குடும்பத்தினருடன் வரும் நபர்களுக்கும் வேலை வழங்கப்படும். வேலை இருப்பிடம்: கோயம்புத்தூர் மற்றும மாவெள்ளம், சத்தியமங்கலம் தொடர்புக்கு: 90470 74667, 90470 73628