பெண் உதவியாளர் தேவை கல்வியாளரும், தொழிலதிபருமான ஒரு

பெண் உதவியாளர் தேவை கல்வியாளரும், தொழிலதிபருமான ஒரு சீனியர் சிட்டிசனுக்கு ஹோம் நர்ஸ் ஆகவும், செக்கரட்டரி ஆகவும் வீட்டில் தங்கி பணியாற்ற +2வுக்கு மேல் படித்த, 35 வயதிற்கு மேலான பெண் உதவியாளர் தேவை. | சம்பளம் அனைத்து செலவும் போக ரூ.20,000-க்கு மேல் (வீட்டுவேலைகள் செய்ய வேறு ஆயா உண்டு) Contact: 9080505637 9566270099 திரு.ஜஸ்டின், 30-47, நெடுவிளை, இடைகோடு P.O-629152.