சென்னையில் உள்ள கீழ்கண்ட ISO 9001:2015
சென்னையில் உள்ள கீழ்கண்ட ISO 9001:2015 தொழில் நிறுவனத்திற்கு FACTORY ASSISTANT & HELPERS தேவை. 10th அல்லது +2 படித்த திடகாத்திரமான இளைஞர்கள் தேவை. சம்பளத்துடன் P.F., ESI, போனஸ் மற்றும் லீவு சலுகை உண்டு. படிப்பு, வேலை சம்பந்தமான எல்லா சான்றிதழ்களுடன் நேரில் அணுகவும். மஹதா பெட்ரோலியம் பிரைவேட் லிமிடெட், ஸ்ரீ மீனாஷி கார்டன்ஸ், 34, மவுன்ட் மேடவாக்கம் ரோடு, கீழ்கட்டளை, சென்னை -600117. 9840544380