|ஹெவி டிரைவர்கள் தேவை உள்ளூர்(அ)வெளியூர்களுக்கு கூரியர் தபால்கள்

|ஹெவி டிரைவர்கள் தேவை உள்ளூர்(அ)வெளியூர்களுக்கு கூரியர் தபால்கள் மற்றும் பார்சல்களை ஏற்றிச் செல்ல 40 வயதிற்குட்பட்ட பேட்ஜ் உள்ள ஹெவி டிரைவர்கள் தேவை. அனுபவத்திற்கேற்ப நல்ல சம்பளம் வழங்கப்படும் தங்கும் வசதி உண்டு THE PROFESSIONAL COURIERS-60T கீழ்கண்ட முகவரிக்கு திங்கள் முதல் நேரில் அணுகவும் 15, Indian Complex Back side Viswasa Nagar, Madhuravoyal Chennai-95. Mb:9884215016