ஹோட்டல் வேலைக்கு ஆட்கள் தேவை நாகர்கோவில் வடசேரியில்

ஹோட்டல் வேலைக்கு ஆட்கள் தேவை நாகர்கோவில் வடசேரியில் இயங்கி வரும் ஹோட்டலில் வேலை செய்ய ஆண்/பெண் தேவை. * சவுத் இன்டியன் சமையல் அனுபவமுள்ள மாஸ்டர் * சைனீஸ் மாஸ்டர் |* கிளீனிங், கிச்சன் ஹெல்பர் கேஷியர் பில்லிங் (பெண்) |* சப்ளையர் தேவை U.செல்லப்பா ஹோட்டல் வடசேரி, நாகர்கோவில். ดรល់: 6379023650 8072323417