ஹோட்டல் வேலைக்கு ஆட்கள் தேவை சப்ளையர்/ வெயிட்டர்
ஹோட்டல் வேலைக்கு ஆட்கள் தேவை சப்ளையர்/ வெயிட்டர் ₹13,000/- (4 நாள் லீவு சம்பளம் எக்ஸ்ட்ரா) அரவை மாஸ்டர் ₹18,000/- (4 நாள் லீவு சம்பளம் எக்ஸ்ட்ரா) தோசை மாஸ்டர் ₹21,000/- (4 நாள் லீவு சம்பளம் எக்ஸ்ட்ரா) சைனீஸ் மாஸ்டர் ₹23,000/- (4 நாள் லீவு சம்பளம் எக்ஸ்ட்ரா) |சைனீஸ் கையாள் ₹15,000/- பார்சல் ஸ்டால் ₹15,000/- கிளீனர் 13,000/- வயது வரம்பு: 20 to 50 வரை தங்குமிடம், உணவு இலவசம் ஹோட்டல் அனுபவமுள்ளவர்கள் மட்டும் அணுகவும். | ஹோட்டல் விக்னேஷ் போடிபாளையம் ரோடு, மலுமிச்சம்பட்டி, கோவை. 641050 86374 06527