ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் சாரதா வித்யாலயா
ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் சாரதா வித்யாலயா பெண்கள் மேல்நிலைப் பள்ளி எண்.134, உஸ்மான் சாலை, தி.நகர், Θεσσοσ - 17.044-2814 0153 ஒருபெண் ஆசிரியர் அருந்ததியர் வகுப்பினர் (SCA) முதுகலை ஆசிரியர் (வணிகவியல்) | தேவையான தகுதிகள்: M.Com., B.Ed., நேர்காணல் 24.01.2024 τη காலை 11 மணிக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் அசல் சான்றிதழ்களுடன் மேலே உள்ள முகவரியில் நேர்காணலில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.