விவசாய மேலாளர் தேவை | சென்னை அருகே

விவசாய மேலாளர் தேவை | சென்னை அருகே அலாமதியில் உள்ள ஆட்டு பண்ணையையும், 25 ஏக்கரில் உள்ள விவசாய இடத்தையும் கவனிப்பதற்கு பட்டப்படிப்பு படித்த மேலாளர் தேவை. தங்கும் வசதியும், மெஸ் வசதியும் உண்டு. விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். Cell:9003367431/9003367512