விவசாய பண்ணைக்கு மேற்பார்வையாளர் தேவை இடம் : திம்பம்,

விவசாய பண்ணைக்கு மேற்பார்வையாளர் தேவை இடம் : திம்பம், ஹாசனூர் மலைமேல் உள்ள தோட்டத்திற்கு Degree / Diploma (Agri) படித்த 2 முதல் 3 வருடம் அனுபவம் உள்ள மேற்பார்வையாளர்கள் தேவை. தங்கும் இடம் உணவு இலவசமாக கொடுக்கப்படும். 90470 73043 E-Mail : [email protected]