வேலைவாய்ப்பு பதிவு நிபுணர்கள் (ஓய்வுபெற்ற பதிவாளர்களுக்கு

வேலைவாய்ப்பு பதிவு நிபுணர்கள் (ஓய்வுபெற்ற பதிவாளர்களுக்கு முன்னுரிமை) அங்கீகரிக்கப்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு பணி பொறுப்புகள் பதிவு சட்ட ஆவணங்கள் தலைப்பு சரிபார்ப்பு விதிமுறைகளுக்கு இணங்குதல் அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ளுதல் வாடிக்கையாளர்களுக்கு அறிவுரை இடம் : சென்னை (5 பணியிடங்கள் உள்ளன) அனுபவம் ஓய்வுபெற்ற பதிவாளர் சம்பளம் தொழில்துறையில் சிறந்தது 91763 86004