வேலை வாய்ப்பு கோயம்புத்தூரில் உள்ள எங்களுடைய
வேலை வாய்ப்பு கோயம்புத்தூரில் உள்ள எங்களுடைய நிறுவனத்திற்கு கீழ்காணும் பணிகளுக்கு ஆட்கள் தேவை செஃப் (Chef) /சமையல்காரர் சவுத் இந்தியன் நார்த் இந்தியன்! கான்டினென்டல் தெரிந்த சமையல் வல்லுநர் தேவை வயது: 30-50 சமையல் உதவியாளர் வயது: 18-24 ஆண்கள் மட்டும் சலவை தொழிலாளர் : 18-40 ஆண்,பெண் தேவை குறிப்பு: பங்களாவில் பணிபுரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். வருடாந்திர போனஸ் உண்டு. PF. ESI சலுகைகளும் உண்டு, உணவு தங்கும் இடம் இலவசம். தொடர்புக்கு: 7373298345 LCS 1.2. இந்திரா நகர், எண் 348, சுங்கம் பைபாஸ் சாலை, கருணாநிதி நகர், ராமநாதபுரம், கோயம்புத்தூர் - 641045