வித்யா ரத்னா பி.டி.எஸ் மேல் நிலை

வித்யா ரத்னா பி.டி.எஸ் மேல் நிலை பள்ளி 2AL. முதல் குறுக்கு தெரு சாஸ்திரி நகர் அடையார் சென்னை-20 Ph; 044-24902406/7200315957 ஆட்கள் தேவை 1 பள்ளியை பெருக்கி சுத்தம் செய்ய பெண்கள் தேவை. (வயது 25-40) 2. பள்ளியில் தங்கி வேலை செய்ய வாட்ச்மேன்.நேரம், காலை 10 மணி முதல் மாலை 3வரை