வித்யா மந்திர் @ எஸ்டான்சியா என்.எச். 45,
வித்யா மந்திர் @ எஸ்டான்சியா என்.எச். 45, ஜி.எஸ்.டி ரோடு, வல்லாஞ்சேரி - 603202 : 044-27450112 / 4773 4895 கீழ்கண்ட பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 1. மழலையர் பள்ளி ஆசிரியர் (KG TEACHER) 2. இசை ஆசிரியர் (MUSIC TEACHER) (இசையில் பட்டதாரி) 3. துணை ஊழியர் (SUB STAFF) விருப்பமுள்ளவர்கள் தன்விவரக் குறிப்பினை (Resume) கீழே குறிப்பிட்டுள்ள மின்னஞ்சலில் 14.04.2024 அன்று அல்லது அதற்கு முன் அனுப்பவும் [email protected]