வாடகைக்கு தேவை நாகர்கோவில் டவுனில் புதிதாக தொடங்க

வாடகைக்கு தேவை நாகர்கோவில் டவுனில் புதிதாக தொடங்க உள்ள கிளினிக்குக்கு 2000 சதுர அடி பரப்பளவில் கார் பார்க்கிங், லிப்ட் வசதியுடன் கூடிய கமர்ஷியல் பில்டிங் தேவை. தரைதளம் வரவேற்கப்படுகிறது. புரோக்கர்கள் தவிர்க்கவும். தொடர்பு கொள்க: KJK HOSPITAL NALANCHIRA, TRIVANDRUM. Cell: 9778351511