வீடு விற்பனைக்கு கோவை, பீளமேடு ரயில் நிலையம்

வீடு விற்பனைக்கு கோவை, பீளமேடு ரயில் நிலையம் அருகில், 5.5 சென்ட் இடத்தில் கீழ்தளம் /மேல்தளம் 4300 4 பரப்பளவு உள்ள அலுவலகம்/ வீடு உபயோகத்திற்கான கட்டிடம், 3 பேஸ் லைன், கார் பார்க்கிங், தண்ணீர் வசதி, மற்றும் அனைத்து வசதிகளுடன் கூடிய (Fully Furnished) si விற்பனைக்கு உள்ளது. புரோக்கர்கள் தவிர்க்கவும் 98430 61673