வீடு வாடகைக்கு கோயமுத்தூர், கவுண்டம்பாளையம், TVS நகர் ரோட்டில் அமைந்துள்ள சரவணா நகரில் இரண்டு பெட்ரூம், கார் பார்க்கிங் வசதியுடன் முதல் மாடியில் உள்ள வீடு வாடகைக்கு. 94877 04365