வி.எஸ்.பி என்ஜினியரிங் காலேஜ், கரூர். மெஸ் மாஸ்டர் தேவை நன்கு
வி.எஸ்.பி என்ஜினியரிங் காலேஜ், கரூர். மெஸ் மாஸ்டர் தேவை நன்கு சமைக்கத் தெரிந்த மெஸ் சமையல் மாஸ்டர் தேவை. கல்லூரியில் தங்கி பணிபுரிய வேண்டும். |தகுதிக்கேற்ப சம்பளம் வழங்கப்படும். தகுதியுள்ளவர்கள் கீழ்க்கண்ட மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளவும். 9345955113 89252 19550