வி.எஸ்.பி இன்ஜினியரிங் காலேஜ், கரூர். |செக்யூரிட்டி தேவை சம்பளம் ரூ.

வி.எஸ்.பி இன்ஜினியரிங் காலேஜ், கரூர். |செக்யூரிட்டி தேவை சம்பளம் ரூ. 14,000 முதல் ரூ.16,000 வரை வழங்கப்படும். தமிழ் மற்றும் ஆங்கிலம் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மூன்று வேளை உணவுடன் தங்குமிடம் இலவசம். தகுதியுள்ளவர்கள் கீழ்க்கண்ட மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளவும். 9345955113 89252 19550