ரெஸ்டாரெண்ட் வேலைக்கு ஆட்கள் தேவை South

ரெஸ்டாரெண்ட் வேலைக்கு ஆட்கள் தேவை South Indian சமையலில் முன் அனுபவம் உள்ள CHEF, மற்றும் வெயிட்டர், சப்ளையர்கள் தேவை. நல்ல சம்பளம் Interview Date: 10.06.2025 இடம்: கோவை கணுவாய். உணவு, தங்குமிடம் இலவசம் விருப்பமுடையவர்கள் செல்போனில் தகவல் கேட்டறிந்து கொள்ளலாம் 98942 86001 78452 51646