ரெடி சூப்பர் மார்ட் எங்களுடன் இணைந்து பணியாற்ற

ரெடி சூப்பர் மார்ட் எங்களுடன் இணைந்து பணியாற்ற ஓர் இனிய வாய்ப்பு! ஆட்கள் தேவை பில்லிங் (டிகிரி படித்தவர்கள்) Part Time/Full Time சேல்ஸ் (10th, 12th படித்தவர்கள்) சூப்பர்வைஸர் (அனுபவமுள்ளவர்கள்) விற்பனையாளர் (காய்கறி மற்றும் பழங்கள் பிரிவில் அனுபவமுள்ளவர்கள்) | மார்க்கெட்டிங் (MBA படித்தவர்கள்) டிரைவர்கள் (அனுபவமுள்ளவர்கள்) திறமைக்கேற்ப ஊதியம் மற்றும் ஊக்கத் தொகை வழங்கப்படும். முன்அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் பயோடேட்டா, ஆதார்கார்டு மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன் (5Nos) நேரில் வரவும். நேர்முகத்தேர்வு நாள் : 20.08.2024, 10 இடம் : ரெடி சூப்பர் மார்ட், 4/7, பி.டி.ராஜன் சாலை, 20வது அவென்யு, அசோக் நகர், சென்னை 83 Ph: 9943577677