மார்க்கெட்டிங் & சேல்ஸ் ஆட்கள் தேவை AmirthA®

மார்க்கெட்டிங் & சேல்ஸ் ஆட்கள் தேவை AmirthA® ice creams பிரபல அமிர்தா ஐஸ்கிரீம் நிறுவனத்திற்கு அனைத்து ஏரியாவிலும் புதிய கடைகளை உருவாக்க ஐஸ்கிரீம், பால், குளிர்பானம் அல்லது FMCG மார்கெட்டிங் & சேல்ஸ் துறைகளில் நல்ல முன் அனுபவம் உள்ளவர்கள் ஏரியாவிற்கு ஒருவர் வீதம் அனைத்து ஏரியாவுக்கும் தேவை. சம்பளம் அனுபவத்தை பொருத்து சம்பளம் ₹. 15,000 (फुक्र 7.30,000+ πωनं +நல்ல ஊக்கதொகையும் வழங்கப்படும். மேலும் 1,00,000 வரை சம்பாதிக்கவும் வாய்ப்பு மிக திறமையானவர்களுக்கு கம்பெனியே அனைத்து முதலீடும் செய்து தாங்கள் வேலை செய்யும் அதே ஏரியாவில் தங்களுக்கு டிஸ்டிரிபியூட்டராகும் வாய்ப்பையும் வழங்கும். டிஸ்டிரிபியூட்டர் ஆகிவிட்டால் செலவே இல்லாமல் சம்பளத்துடன் மாதம் ₹.1,00,000 வரை சம்பாத்திக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் நேர்காணலுக்கு வரவும் அமிர்தா ஐஸ்கிரீம் அம்பத்தூர் தொழிற்பேட்டை, சென்னை-58. (AIEMAOFFICE & முருகன் இட்லி கடை அருகில் 9840378695/9789054173