பஸ் டிரைவர் தேவை சம்பளம் ரூ.16,000 வரை

பஸ் டிரைவர் தேவை சம்பளம் ரூ.16,000 வரை காலை மற்றும் மதிய உணவு இரவு வீட்டிலேயே தங்கிக்கொள்ளலாம். கனரக வாகன ஓட்டுநர் உரிமம். குறைந்தது 10 வருட அனுபவம். முரைவர் தேவைப்படும் ஊர்கள்: சரவணம்பட்டி, கருமத்தம்பட்டி, தொண்டாமுத்தூர் இடையார்பாளையம் மேற்படி ஊர்களில் வசிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். வி.எஸ்.பி காலேஜ் ஆப் என்ஜினியரிங், கோனை 63840 14123