பள்ளிக்கரணையில் செயல்படும் பிரபல கூரியர் நிறுவனத்திற்கு கூரியர்
பள்ளிக்கரணையில் செயல்படும் பிரபல கூரியர் நிறுவனத்திற்கு கூரியர் தபால்களை சைக்கிள்/ டூ வீலரில் சென்று டெலிவரி/பிக்கப் செய்ய முழு நேர/பகுதி நேர ஆண்/பெண்கள் தேவை. நல்ல சம்பளம்+Incentives வழங்கப்படும் டூ வீலர் வைத்திருப்பவர்களுக்கு Petrol Allow இன்று முதல் நேரில் அணுகவும் Old No.415 & 416 2nd Block Mylai Balaji Ngr, Pallikaranai Chennai-100.Mb:9884483338