பிரபல கூரியர் நிறுவனத்திற்கு கூரியர் பார்சல்களை

பிரபல கூரியர் நிறுவனத்திற்கு கூரியர் பார்சல்களை வேனில் சென்று டெலிவரி செய்ய 18 40 வயதிற்கு - உட்பட்ட, ஆங்கிலம் படிக்கத் தெரிந்த ஆண் ஊழியர்கள் உடனடியாக தேவை Timing: 8am to 4.30pm சம்பளம் ரூ.12,000/- பேட்டாவுடன் திங்கள் முதல் நேரில் அணுகவும் New#11(Old #122) Anna Salai Saidapet(Nr. Chellammal College) Chennai-15. Mb:9884215023