பூமி விற்பனைக்கு கோவை சூலூர் ரிஜிஸ்டர் ஆபீஸ்
பூமி விற்பனைக்கு கோவை சூலூர் ரிஜிஸ்டர் ஆபீஸ் எல்லைக்குட்பட்ட போகம்பட்டி கிராமத்தில் கிழக்கு புறவழி சுற்று பாதைக்கு ஒட்டி அமைந்துள்ள ரிங் ரோடு அருகில் 1 ஏக்கர் 93 சென்ட் பூமி விற்பனைக்கு |40 அடி தார் சாலையில் நிலம் உள்ளது. மறுபுறம் 30 அடி ரோடு உள்ளது, இருபுறமும் ரோடு உள்ளது. 1 ஏக்கர் விலை : 68 லட்சம் (negotiable) மீடியேட்டர்களும் அணுகலாம் 98430 12789 91591 50007