புதிய தனி வீடு விற்பனைக்கு GN Construction திருச்சி

புதிய தனி வீடு விற்பனைக்கு GN Construction திருச்சி கே.கே.நகர். LIC காலனி, அய்யப்பநகரில் (காமராஜ் தெரு & தாயுமானவர் தெரு) புதிதாக வாஸ்து முறைப்படி கட்டப்பட்ட 3BHK தனி வீடுகள் விற்பனைக்கு. (80% வங்கிக்கடன் வசதி) வங்கிக்கடன் பெற்று தரப்படும். (குறிப்பு: மெயின் ரோட்டில் இருந்து நடைபயணம் தூரத்தில் உள்ளது. மேலும் தொடர்புக்கு: 75300 05100 99427 90118