பணியாளர்கள் தேவை முழு/பகுதி நேரம் ONLY COFFEE PURE
பணியாளர்கள் தேவை முழு/பகுதி நேரம் ONLY COFFEE PURE VEGETARIAN RESTAURANT உயர்தர சைவ உணவகத்திற்கு தென்னிந்திய சமையல்காரர்கள் • உதவி சமையல்காரர்கள் தோசை மாஸ்டர் • ஸ்டோர் கீப்பர் காபி மாஸ்டர் கேப்டன்கள் | பணிப்பெண்கள் / பணியாளர்கள் பாத்திரம் சுத்தம் செய்பவர் கேஷியர் பராமரிப்பாளர்கள் தேவை நாள்: 22.01.24 முதல் தினமும் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை நேர்காணலுக்கு வாருங்கள் இடம் : 16/17, ஸ்டேஷன் ரோடு, மேற்கு மாம்பலம், சென்னை - 600 033 8925905784 / 8973100103