பணியாளர்கள் தேவை சிவானந்த குழந்தைகளை குருகுலத்தில்

பணியாளர்கள் தேவை சிவானந்த குழந்தைகளை குருகுலத்தில் கனிவுடனும், அன்புடனும் இல்லத்தில் தங்கி கவனித்துக்கொள்ள ஆண்/பெண் Superintendent, மனநல ஆலோசகர்கள், வார்டன்கள், இல்லத்தாய்மார்கள், Store Keeper, செவிலியர்கள், சமையல் பணியாளர்கள், House Keeping மற்றும் ஆயாக்கள் தேவை. கல்வி / திறமைக்கேற்றவாறு சம்பளம், உணவு மற்றும் தங்குமிடம், மருத்துவ வசதி அளிக்கப்படும். 35 வயதிற்கு மேற்பட்ட குடும்ப பெண்கள், MSW, பாரமற்ற BSW பட்டதாரிகள் மற்றும் ஒய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். சிவானந்த குருகுலம், அலுவலகம் | ப.எண்: 20, பு.எண்: 4, கம்பர் தெரு, கிழக்கு தாம்பரம், சென்னை -600 059. தொலைபேசி எண்: 9841977690 [email protected]