பணியாளர்கள் தேவை சிவானந்த குருகுலத்தில் குழந்தைகளை
பணியாளர்கள் தேவை சிவானந்த குருகுலத்தில் குழந்தைகளை கனிவுடனும், அன்புடனும் இல்லத்தில் தங்கி கவனித்துக்கொள்ள ஆண்/பெண் Superintendent, ஆலோசகர்கள், இல்லத்தாய்மார்கள், மனநல வார்டன்கள், Store Keeper, செவிலியர்கள், சமையல் பணியாளர்கள், House Keeping மற்றும் ஆயாக்கள் தேவை. கல்வி / திறமைக்கேற்றவாறு சம்பளம், உணவு மற்றும் தங்குமிடம், மருத்துவ வசதி அளிக்கப்படும். 35 வயதிற்கு மேற்பட்ட குடும்ப பெண்கள், MSW, பாரமற்ற BSW பட்டதாரிகள் மற்றும் ஒய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். சிவானந்த குருகுலம், அலுவலகம் | ப.எண்:20, பு.எண்: 4, கம்பர் தெரு, கிழக்கு தாம்பரம், சென்னை-600059. தொலைபேசி எண்: 9841977690 [email protected]