நிலம் விற்பனைக்கு திருச்சி, உறையூர் பாண்டமங்கலம் சோழம்பாறை

நிலம் விற்பனைக்கு திருச்சி, உறையூர் பாண்டமங்கலம் சோழம்பாறை 35அடி அகல ரோட்டின் மேலே 100அடி நீளம் x 100அடி அகலம் அளவில் 10,000 சதுரடி காலிமனை விற்பனைக்கு. அருகில் CBSE ஸ்கூல் மற்றும் அப்பார்ட்மெண்ட் உள்ளது. அப்பார்ட்மெண்ட் கட்டுவதற்கு ஏற்ற இடம். S.மணிகண்டன், திருச்சி. 90926 72215.