தேவை ஹெவி லைசென்ஸ் டிரைவர்கள் ஈசர், லாரி
தேவை ஹெவி லைசென்ஸ் டிரைவர்கள் ஈசர், லாரி ஹெவி வண்டிகள் ஓட்ட கோவையிலுள்ள எமது நிறுவனத்திற்கு 5 வருட அனுபவமுள்ள டிரைவர்கள் தேவை ஒரிஜினல் லைசென்ஸ் கம்பெனியிடம் தரவேண்டும் சம்பளம் ரூ.17,000/- வேலைக்கு ஏற்ப பேட்ட உண்டு ESI, PF உண்டு. தங்குமிடம். உணவு, சீருடை இலவசம் ஒரு வருடம் பணிபுரிந்தால் போனஸ் வழங்கப்படும் முதலில் வருபவருக்கு முன்னுமை தரப்படும் பொன்முருகன் தால் மில்ஸ், (மயில்மார்க் சம்பா ரவை மில்) 159, திருச்சி ரோடு சூலூர், RVS முருகன் கோவில் பஸ் ஸ்டாப். கோவை - 641 402. 88833 030503 80980 01267