தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையே அமைந்துள்ள

தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையே அமைந்துள்ள கேன்டீனுக்கு தென்னிந்திய மற்றும் வட இந்திய சமையல்காரர் தோசை மாஸ்டர் சப்பாத்தி மாஸ்டர் சமையலறை உதவியாளர் தேவை. நல்ல சம்பளம், போனஸ், ESI மற்றும் PF ஆகியவை அடங்கும். சமையலில் நிபுணத்துவமும் ஆர்வமும் இருந்தால், தொடர்பு கொள்ளவும். வெளியூர் ஊழியர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் வழங்கப்படும். Ct: 98842 34884