தூத்துக்குடி துறைமுகத்தில் இயங்கி வரும் முன்னனி
தூத்துக்குடி துறைமுகத்தில் இயங்கி வரும் முன்னனி லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்திற்கு 10 வருட அனுபவமுள்ள டிரான்ஸ்போர்ட் & வீல்லோடர் ஒர்க்ஷாப் மேனேஜர் தேவை. ஆட்டோமொபைல் துறையில் டிப்ளமோ/ டிகிரி முடித்தவர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு முன்னுரிமை. தொடர்புக்கு 99943 53596