தி புரொபஷனல் கூரியர்ஸ் கோவையில் வேலை

தி புரொபஷனல் கூரியர்ஸ் கோவையில் வேலை செய்ய எழுதப் படிக்கத் தெரிந்த 40 வயதுக்குட்பட்டவர்கள் தேவை டெலிவரி & பிக்அப் ஆண்கள் மட்டும் | 17,500/- இரு சக்கர வாகனம் அவசியம் பெட்ரோல் பராமரிப்பு தரப்படும் ஹெவி |டிரைவர்கள் 22,500/- பேட்ச் |டிரைவர்கள் 20,000/- வெளியூர் நபர்களுக்கு தங்கும் வசதி + காலை உணவு ஒரிஜினல் லைசென்ஸ் ஆதார் நகல் போட்டோவுடன் நேரில் அணுகவும் தலைமை அலுவலகம் 56/2, சுங்கம் பை-பாஸ் ரோடு, சுங்கம், கோவை-45 97860 00176 88381 80890