டிரைவர்கள் தேவை கோவை, கிணத்துக்கடவு அருகில் உள்ள
டிரைவர்கள் தேவை கோவை, கிணத்துக்கடவு அருகில் உள்ள கல்லூரியில் கல்லூரி பேருந்து இயக்க சூலூர், அன்னூர் - கோவில்பாளையம். சிங்காநல்லூர். பெரியநாயக்கன் பாளையம், இடையர்பாளையம், கணபதி, சரவணம்பட்டி, பல்லடம் மற்றும் பொள்ளாச்சி பகுதிகளில் வசிக்கும் அனுபவமுள்ள டிரைவர்கள் தேவை. கனரக ஓட்டுனர் உரிமம் (Heavy Batch) கட்டாயம். சசி கிரியேட்டிவ் கல்லூரி பொள்ளாச்சி மெயின் ரோடு. மயிலேரிபாளையம் பிரிவு. கோவை. 97911 13827